வாட்ஸ்அப் க்ரூப் கால் அப்டேட் – இனி எட்டு பேருடன் உரையாடலாம்

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்க செய்யும் புதிய அப்டேட் வெளியிடப்படுகிறது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. இதுவரை வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை … Continue reading வாட்ஸ்அப் க்ரூப் கால் அப்டேட் – இனி எட்டு பேருடன் உரையாடலாம்